Saturday, September 24, 2011

சீனிவாசன் ,சாம் ஆண்டரசனுக்கு பிறகு எனக்கு பிடித்த நடிகர்...


இந்திய நடிகர் பவர் ஸ்டாரின் சுறு சுறுப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்...அவருடைய சண்டையோடு கலந்த ஹுயூமர் மிகவும் பிடித்தமானது.
ஹீரோவும் நன்றாக கற்பழிப்பான் ,உதைவாங்குவான் என்று உலகுக்கு தெரிவித்தவர்...காரணம் ஹீரோ சாதாரனஆள் அல்ல என்பதை சொல்ல அது போலான காட்சிகள் அமைத்தவர்... விளிம்புநிலையில் இருந்து போராடி உலகின் சூப்பர் ஸ்டாராக வளம்  வந்த அந்த வெறிப்பித்த  உழைப்பு பிடிக்கும்...அதனாலே பவர் ஸ்டார் என்று எனது பூனைக்கு பெயர் வைத்துக்கொண்டேன்....



அதன் பிறகு எனக்கு பிடித்த நடிகர் சாம் ஆன்ட்ரசன் .. எனக்கு அவரின் நடிப்பு. பிடித்தமானது.. தமிழ்நாட்டில் இருந்து கொண்டு அந்த தேடல் அவரிடம் எனக்கு மிக பிடித்த ஒன்று... அவருடைய படத்தில் வந்த பாடல்கள் எனக்கு பிடிக்கும் பன்முக திறமைக்கொண்ட கலைஞன்...அதனால் சாம் பிடிக்கும்...வலையில் சின்ன பசங்க போட்டுக்கொள்ளும் சண்டை போல சாமுக்காக இரண்டு பெரிய பதிவுகள் எழுதியவன்... அது எல்லோருக்கும் தெரியும்..




மேலே சொன்ன இரண்டு ஆண்களை தவிர எனக்கு மற்றும் ஒரு நபரை பிடிக்கும் அவர் மங்கோலியா சூப்பர் ஸ்டார் பிம்பிளிகிபிலாப்பி ...  சாரி பிரின்ஸ் மகேஷ்பாபு என்றுதான் சொல்ல வேண்டும்.. இவ்வையென்றால் மாங்கிச்தான் பாயாசான் கோபித்துக்கொள்வார்கள்..


சின்ன வயதில் ராமராஜன் வெறிப்பிடித்த ரசிகராக இருந்த போது அவரின் ஸ்டைல்  பிடிக்கும்.. அதன் பிறகு பவர் ஸ்டார் ஸ்டைல்தான் பிடிக்கும்....சாமின் ஸ்டைல் பெரியதாக என்னை கவரவில்லை.. ஆனால் ரொம்ப நாளைக்கு பிறகு யாருக்கு யாரோ  படத்தில் சாமின் ஸ்டைல் மற்றும் மேனாரிசங்களை நிரம்பவே ரசித்தேன்... அதன் பிறகு யாரையும் ரசிக்கவில்லை..அந்த வெற்றிடம் ரொம்ப காலியாகவே இருந்தது....


ஆனால் சில வருடங்களுக்கு முன் மங்கோலிய சீரியல் ஒர்க் செய்து இருப்பதால் எனக்கு கொஞ்சம் கொஞ்சம் எனக்கு  சுந்தர மங்கோலியா புரிய ஆரம்பித்தது... அதுக்கு முன்னே.. ஆமி பாக்கட சாய்வு .. இதுதான் எனக்கு தெரிந்த மங்கோலியா ...


ஜோதி தியேட்டரில் சரசு என்று ஒரு மலையாள படம் ஓடிக்கொண்டு இருந்தது... ஒரு வாரத்துக்கு மேல் ஓடிக்கொண்டு இருந்த காரணத்தால் அந்த போஸ்டரின் மேல் எனக்கு இயல்பாய் ஒரு ஆர்வம் எழுந்தது... கிரிச்கேட்சேரி நண்பர் அன்பு என்னை அந்த படத்துக்கு அழைத்தார்... யோவ் எனக்கு மலையாளம் எல்லாம் தெரியாது என்று மறுத்தேன் இந்த படம் பார்க்க மலையாளம் தேவை இல்லை என வற்புறுத்தி அழைத்து   சென்றார்...



மிக நீண்ட நாட்களுக்கு பிறகு பரபரபவென பார்த்த ஒரு திரைக்கதை அதை எல்லாம் விட அலட்டிக்கொள்ளாமல் அந்த படத்தில் நடித்த ஷகிலாவை ரொம்பவே பிடித்து விட்டது.. அதுக்கு பிறகு ஷகிலா நடித்த படங்களை எதையும் விட்டு வைப்பதில்லை....

அடுத்து என்னை மிகவும் விசீகரிக்க வைத்த அந்த மலையாள படத்துக்கு பெயர்.. அஞ்சரைக்குள்ள வண்டி .... அதில் ஷகிலாவுக்கும் ஓமனகுட்டனுக்கும் இடையே நடக்கும் காதல் காட்சிகளை எத்தனை முறை பார்த்து இருப்பேன் என்று எனக்கே தெரியாது..அந்த பாடல்  காட்சி உங்களுக்காக..(சென்சார் செய்யப்பட்டது)




அந்த படம் எனக்கு ரொம்பவும் பிடித்த கமர்ஷியல் படம்...

ஷகிலாவின்  நடிப்பை அப்படியே அதிகமாக இமீடேட் செய்த தமிழ் நடிகை நம்ம சோனாதான் .


எனக்கு மலையாளம் உள்ளிட்ட எந்த  பிற மொழிகளின் பாடல்களின் அர்த்தம் புரியா விட்டாலும், அஞ்சரக்குள்ளவண்டி படத்தின் பாடல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் அதே போல ஸ்னேஹா   மற்றும் சாயாக்கட சரசு படங்களின் அனைத்து பாடல்களும் எனக்கு ரொம்ப பிடித்தமானவை
எனக்கு பிடித்த மற்றொரு  பாடல்...


அதே போல பல நாட்கள் யாருக்கு யாரோ படத்தில் வரும் இந்த பாடலை முனு முனுத்துக்கொண்டு இருந்தேன்.. முக்கியமாக சாமின் ஸ்டைல் இந்த பாடலில் எனக்கு ரொம்ப பிடிக்கும்..


எச்சரிக்கை : தெலுங்கில் பவர் ஸ்டார் பவன் கல்யான் எண்டு ஒரு அனானி உலவி வருவதாக கேள்வி பட்டேன் அவருக்கு என் கண்டனங்கள் 


நன்றிகளுடன்

Indli